ஞாயிறு, 2 நவம்பர், 2014
கேவலம் !! தெருநாய்களிடமே ஒற்றுமை இல்லை !! தேசம்விட்டு தேசம் எப்படி சாத்தியம் ? இது நியாயம்தானா நீ சொல்லு ?
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எங்கு நடந்தாலும், எது நடந்தாலும், நீதி,
நியாயம், நேர்மை இதுதான் இறுதியில்
வெற்றி பெரும். அதுதான் தர்மமும் கூட!!
பல்வேறு பிரச்சினைகள், தேசம்விட்டு
தேசம் நடைபெறுகின்ற போராட்டங்கள்,
இவைகளைப்பற்றிய ஒரு சமூக சிந்தனை
நமது வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ள
ஒரு புதிய இடுகையின் தலைப்புத்தாங்க
நியாயம்தானா நீ சொல்லு ?
அப்படீங்கிற ஒன்று. இன்னும் சிறிது நேரம்
கழித்து இதில் முதல் இடுகை வெளிவரக்
காத்துக்கொண்டு இருக்கிறது.
படித்து உங்கள் கருத்துக்களை எனக்கு எனது
முகவரியான astrobalu1954@gmail.comல் நீங்கள்
எனக்கு அனுப்பி வையுங்க. உடனுக்குடன்
வரும் விமர்சனங்கள் பாராட்டுக்கு உரியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக