வெள்ளி, 2 ஜனவரி, 2015

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மக்களுக்கு தீபாவளி,கிருஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, இவைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் மவுனம் காத்து இருந்தது !! நியாயம்தானா நீ சொல்லு !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



அனைவருக்கும் வணக்கம். 


இன்றையதினம் நமது தமிழ்நாட்டின் 


முதல்வராக இருக்கும் திரு O.P.S.அவர்கள் 


ஏன்.எதற்காக, தீபாவளி,கிருஸ்துமஸ்,


மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை 


மக்களுக்கு சொல்லாமல், இருந்தார் ? பயமா ?


அல்லது " மேலிடம்" தம்மை கோபித்துக் 


கொள்ளும் என்கின்ற குற்ற உணர்வா ?. ஒரு 


முதல்வர் இப்படி பயந்துபோயி ஆட்சி செய்தால் 


அது நமது மக்களுக்கு பலன் தருமா ? 


ஊஹூம் ஒருபோதும் தரவே தராது. 


சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜைகளுக்கு 


வாழ்த்து சொன்னவர் ( அப்ப மேடம் பெங்களூரு 


பரப்பன அக்ரகாரம் சிறையில்) 


இப்ப ஏன்யா சொல்லலே. இப்படி மக்களை 


வாழ்த்தாமல்  வாய்மூடி மவுனியாக இருப்பது 


என்பது 



நியாயம்தானா நீ சொல்லு !!



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக