ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

குடியரசுதின அணிவகுப்பு ஊர்வலவண்டிகளில் குற்றவாளியின் படம் இடம்பெறுவது நியாயம்தானா நீ சொல்லு !!






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



வணக்கம். கடந்த  26-01-2015 திங்கள்கிழமை 


நமது இந்தியத் திருநாட்டின் தலைநகராம் 


புதுதில்லியில் நாட்டின் 66 வது குடியரசுதினம் 


மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது 


நீங்கள் யாவரும் அறிந்ததே. அமெரிக்க அதிபர் 


மேன்மைதங்கிய பாரக் ஒபாமா அவர்கள் சிறப்பு 


விருந்தினராக கலந்துகொண்டுநம்மைபெருமை 


படுத்தியது அண்டை நாடுகளான பாகிஸ்தான் 


மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஆத்திரம் 


ஊட்டியது.



அப்போது  நாட்டின் அனைத்துமாநிலங்களின் 


சார்பாக, அவரவர்களது சாதனைகளை 


விளக்கிக்கூறும் வண்ணம் அலங்கார வண்ண 


ஊர்திகள் இடம்பெற்றது.


அப்போது நமது மாநிலத்தின் சார்பாக ஏறத்தாள 


பதினைந்திற்கும் மேற்பட்ட வண்ண அலங்கார 


ஊர்திகள் கலந்து கொண்டன.


அனைத்து ஊர்திகளிலும்முன்னாள்முதல்வரும், 


அனைத்து இந்திய அண்ணா திராவிட 


முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், 


சமீபத்தில் வருமானத்திற்கு அதிகமான 


சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி எண் 1ஆக 


( ACCUSED 1.) இந்திய குற்றவியல் சட்டத்தின் 


(INDIAN CRIMINAL PROCEDURE CODE ACT )


பிரகாரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தினால் 


நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை  மற்றும் 


1௦௦ கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட 


அம்மையார் J. ஜெயலலிதாவின் புகைப்படம் 


இடம்பெற்றது கண்டிக்கத்தகுந்தது, 


வெட்கப்படவேண்டியது,வேதனைக்கு 


உரியது என்பதை இத்தருணத்தில் பதிவு செய்யக் 


கடமைப் பட்டிருக்கிறேன்.  


மனுஷிக்கு இந்த நிலைமையிலும் இம்புட்டு 


விளம்பர ஆசையா அய்யா ?


இல்ல கேக்கிறேன். உம்....என்ன தெம்பு, திராணி, 


திமிர்...யதேச்சிகாரம், ஆணவம் இருந்தா 


உன்னோட படத்தை அதிலே போட நீ அரசு 


அதிகாரிகளுக்கு உத்திரவு பிறப்பித்து இருப்பே ?

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் !!         


அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் !! 


என்று தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் 


எழுதியதில் எந்த தப்பும் இல்லவே இல்லை.


இருபத்தி ஒருநாள் சிறைவாசம் அனுபவிச்ச 


உனக்கு இதெல்லாம் தேவையா ?


மறைந்த M.G.R. தெரியாத்தனமா உன்னைய 


கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கி 


அதுக்கு அப்புறம், ராஜ்ய சபா உறுப்பினர் 


ஆக்கிட்டாருயா. உடனே நீ என்னா செஞ்சே ? 


ராஜீவ் காந்தியை உன்னோட கைக்குள் 


போட்டுக்கிட்டு அவரைக் கொண்டதே நீதான்னு 


ஊரே பேசுது. உலகம் பேசுது. 


இந்த அநியாயத்துக்கும் செஞ்ச 


அக்கிரமத்திர்கும்தானே நீ சொத்துக் குவிப்பு 


வழக்கில் ஜெயிலுக்குப் போயி இப்ப பிணையில் 


(ஜாமீன் ) வெளியே வந்திருக்கே. 


அப்படி இருக்கும்போது உன்னோட படத்தைப்  


போட்டு ஊர்வலம் வருவது என்பது 


தகுமா ? முறையா ? இல்ல அது தர்மம்தானா ?



நியாயம் தானா நீ சொல்லு ?



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக