பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
உலகத்து இஸ்லாமியர்கள் அனைத்து
இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது
மனம் கனிந்த ரம்ஜான் பெருநாள் சுக
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைய தினம் நடப்பது என்னவோ
கலிகாலமே.
இதில் எல்லாமே தலைகீழாகவே நடந்துவரும்.
நல்லவர்கள் சிரமப்படுவதும் அல்லவர்கள்
தீயவர்கள் சந்தோஷப்படுவதும் இயற்கையே.
அந்த வகையில் இன்றைக்கு ஒரு திறமை
இல்லாத, செயல்பாடு அற்ற, உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு வழக்கில் சிக்கிக் கொண்டு,
வேதனைப்பட்டு, அல்லல்பட்டு, அசிங்கப்பட்டு
விரக்தியோடு பலவகை நோய்கள் தாக்கப்பட்டு
அதன் காரணமாக, அமெரிக்கா செல்வது \
இப்போதா இல்லை பிறகா என்று மண்டையைப்
போட்டு உழட்டிக்கொண்டிருக்கும் ஒருவர்
முதல்வர் பதவியில் நீடிப்பது என்பது
நியாயம்தானா நீ சொல்லு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக