செவ்வாய், 8 மார்ச், 2016

ஏம்ப்பா உத்தமபுத்திரா ? உனக்கு ஏன் வயிறு எரியுது ? இல்ல..கேக்குறேன்.






அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

இன்று காலை திராவிட முன்னேற்றக் 
கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் 
அண்ணா அறிவாலயத்தில், நேர்காணல் 
நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து 
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது
தே.மு.தி.க.வுடன் கூட்டணி ஏற்படுவது 
நிச்சயம் என்றும், பழம் கனிந்து கொண்டு 
உள்ளது, அது பாலில் விழுகின்ற நேரம் 
வெகுவிரைவில் வரும் என்று சொன்னதற்கு 
சாத்தூர் பெற்றெடுத்த சண்டாளன், தமிழ் 
இனத்தை காசு பணத்திற்கு காட்டிக்கொடுக்கும் 
கபோதி, எச்சி இலையில் எதுஇருந்தாலும் அதை 
துடைத்தெடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் 
துரோகி, தனது தேர்தல் வலைதள அறிமுக 
விழாவில், விஷத்தைக் கக்கி இருக்கிறான்.
அது என்ன என்றால் :-
சற்று நேரத்திற்கு முன்னால் அண்ணன் கலைஞர் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பற்றிய அறிவிப்பு பற்றி, கருத்து தெரிவித்துள்ளார். பழம் கனிந்து பாலில் விழுகின்ற நேரம் விரைந்து நடைபெற உள்ளது என்று சொல்லி உள்ளார். அந்தப்பழம் தூய பாலில் விழ வேண்டும். ஊழல் என்ற விஷம் கலந்த பாலில் விழுந்து விடக்கூடாது என்பதே நம்அனைவரின்எண்ணம்.

என்று தனது திருவாய் மலர்ந்து உள்ளான் அந்த 
இனத்துரோகி. நான் கேட்கிறேன் துரோகி வைகோவே நீ சொன்னபடி, தி.மு.க. விஷம் உள்ள கட்சியாகவே இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் அந்த விஷம் தானடா உன்னை ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி 
அழகு பார்த்தது அப்போது உனக்கு அது 
விஷம் உள்ள கட்சி என்று தெரியவில்லை.

அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீ 
கிட்டத்தட்டபதினெட்டுஆண்டுகள்இராஜபோகத்-தோடு அனுவித்து, அதன் வாயிலாக, சென்னையில் இருந்து குமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எத்தனை 
பெட்ரோல் நிரப்பு நிலையங்களை பெற்றாய் எத்தனை கோடிகள் சம்பாதித்தாய் ? அப்போது அந்தக்கட்சி விஷம் கலந்த கட்சி என்பது உனக்குத் தெரியவில்லை 

அட..நன்றி கெட்ட நாயே !! உன்னைப்போல ஒரு 
இழிவானபிறவியை ஈன ஜென்மத்தை இந்தத் தமிழகம் இதுவரையில் பார்த்ததும் இல்லை. இனிமேல் பார்க்கப்போவதும் இல்லை. 

உனக்கு நீ செத்துப்போனதற்குப்பிறகு நரகத்தில்கூட இடம் கிடையாது உத்தமபுத்திரா. பால் குடித்த மார்பினை அறுத்து அதிலிருந்து வழிந்திடும் இரத்தத்தை நக்கிக்குடித்து 
இரசிக்கும் அரக்ககுணம் கொண்டவனே. நீ அரசியல் வாழ்க்கையில் அநாதை ஆகப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை மட்டும் நீ மறந்து விடாதே.

நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த நிலைகெட்ட அரக்கனை நினைந்துவிட்டால் !!

என்று சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக